தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வேலை செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம்..

" alt="" aria-hidden="true" />

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வேலை செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம்..

  தேனி மாவட்டம்,பெரியகுளத்தில் உள்ள  தேனி  பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் சுமார்  300 மாணவர்கள் பயிலுகின்றனர்..

 இங்கு  படிக்கும் மாணவர்களை தென்ன  மட்டை அள்ளுவதற்கு சுத்தப்படுத்துவதற்கு ஆசிரியர் பயன்படுத்தி வருகின்றனர். 

 இதனால் அதிக அளவில் மாசு படுகின்றன.

 இதனால் சுகாதாரக்கேடு அதிகம் வர வாய்ப்புள்ளன பள்ளி நிர்வாகம் தடுக்குமா