தருமபுரி அருகே காரிமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாக துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் பதிவு உரிமம் வழங்கப்பட்டது

" alt="" aria-hidden="true" />

தருமபுரி அருகே காரிமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாக துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் பதிவு உரிமம் வழங்கப்பட்டது

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் காரிமங்கலத்தில் இன்று தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை  மற்றும் காரிமங்கலம் வணிகர்கள் சங்கத்தின் சார்பாக உணவு பாதுகாப்பு பதிவு மற்றும் உரிமம் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது இதில் அரசு  பதிவு அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கத்தின் சார்பாக நியூ வேல்சில்க்ஸ்
மாதேசன் அவர்கள் கலந்து கொண்டு  உணவு பாதுகாப்பு பதிவு மற்றும் உரிமம் சான்றிதழ்களை வழங்கினர் இதில் காரிமங்கலத்தில் உள்ள  ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் படுத்தி கொண்டனர்.